உன் அகவை
கூடும் நேரங்களில்
என் நரை கூடுகிறது!
பால் மனம் மாறா
மழைக்கால தூறல்களாய்
உன் சிறகுகள்
இன்னும் பலம் பெறட்டும்
வானம் தாண்டியும்
உன் பயணங்கள் தொடரட்டும்!
எங்களின் தேவனுக்கு
பிறந்தநாள் வாழ்த்துக்கள் , தனஞ்ஜெய் செல்லம்
என் தேவதையின் பெயர் மதி !
பிறந்தநாள் வாழ்த்துக்கள் , தனஞ்ஜெய் செல்லம்
Copyright © 2011 - ஜீவா - Using Blogger
Illacrimo - Design by Design Disease
- Blogger Templates by Blog and Web
0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
Post a Comment