பிறந்தநாள் வாழ்த்துக்கள் தன்வந்த் செல்லம்
உனக்கான கவிதையை
எப்பொழுதும் எழுத முடிவதேயில்லை
உன்னுள் தொலைந்தபின்
எங்கே தேடுவது கவிதையை !
உன்
உன் மடிமீது உறங்க சொல்லி
நீயே தகப்பனாகிறாய் !
என் தேவதையின் பெயர் மதி !
Copyright © 2011 - ஜீவா - Using Blogger
Illacrimo - Design by Design Disease
- Blogger Templates by Blog and Web
0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
Post a Comment