கனவுப்பூக்கள்

சிறு குழந்தைகளாய்
மணல் வீடு கட்டி

கனவுச்செடிகள் நட்டோம்
கனவுப்பூக்கள் பூக்கையில்
பூக்களை பறிக்காமல்
வேரை பறித்தது யாரடி தோழி...


4 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

மிக ஆழமான வரிகள்

ஜீவா!

சர்வ நிச்சியமாய் உணர்ந்தேன்

ஆ.முத்துராமலிங்கம் said...

மீண்டும் ஒரு வலியிடன் கூடிய கவிதை. உங்கள் கவிதைகளில்
வலிகள் உள்ளிருந்து வருகின்றது????

தமிழ்நெஞ்சம் said...

நல்ல கவிதை. எழுதியதற்கும், பகிர்ந்ததற்கும் நன்றிகள்

sakthi said...

jeeva miga miga arumai jeeva
valthukkal pa
valga valamudan