மரணத்தில் புன்னகையாய்

மரணப்படுக்கையின்
கடைசி நிமிடங்களிலும்
பூத்திடும் புன்னகைக்கு சொந்தக்காரியே
காதலோடு ஒரு வேண்டுகோள்
உன் இறுதிப்பயணத்தில்

வெறும் பார்வையாளனாய்
மட்டும்
எனை விட்டு செல்லாதே
நீயின்றி என்ன செய்வேனடி
இங்கே
ஜீவனை தொலைத்த ஜீவனாய...

3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

உன்னை மறந்த நொடி

நான் இறந்த மறு நொடி

ஆ.முத்துராமலிங்கம் said...

//மரணப்படுக்கையின்
கடைசி நிமிடங்களிலும்
பூத்திடும் புன்னகைக்கு சொந்தக்காரியே
//
ஆரம்பமே கைபிடித்து கூட்ட செல்கின்றது

அமிர்தவர்ஷினி அம்மா said...

//மரணப்படுக்கையின்
கடைசி நிமிடங்களிலும்
பூத்திடும் புன்னகைக்கு சொந்தக்காரியே

உதடளவில் ரசித்தாலும்,

உன் இறுதிப்பயணத்தில்
வெறும் பார்வையாளனாய்
மட்டும் எனை விட்டு செல்லாதே

கடைசி வரிகள் வலி சொல்கிறது.