மையப்பூமி நீயடி

நீ
அருகில் இல்லாத நிமிடங்களில்
உனை மறந்ததாய்
கண்ணீரோடு கோபங்கள் கொண்டாய்
எங்கே எப்படி சுற்றினாலும்
நான் சுற்றும்
மையப்பூமி நீதானடி தேவதையே
...

7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

மாதவராஜ் said...

என்ன ஜீவா!

எப்படியிருக்கீங்க?
ரொம்ப நாளாச்சு நீங்க எழுதி...
ம்... இந்தக் கவிதை பரவாயில்லைதான்.
ஆனாலும் இங்கு வந்ததில் சந்தோஷம்.
எழுதுங்க.... நிறைய படியுங்க...

ஆ.சுதா said...

எக்ககே போயிருந்தீங்க ஜீவா..
கொஞ்ச நாலா காணமுடியவில்லை
உங்களை.

கவிதை உங்கள் அழகியழுடன்.

நட்புடன் ஜமால் said...

மிக அழகு ஜீவா!

வேலன். said...

நீ
அருகில் இல்லாத நிமிடங்களில்
உனை மறந்ததாய்
கண்ணீரோடு கோபங்கள் கொண்டாய்
எங்கே எப்படி சுற்றினாலும்
நான் சுற்றும்
மையப்பூமி நீதானடி தேவதையே...//

உங்கள் பதிவுகள் இல்லாத நாட்களிலும் உங்களை மறக்கவில்லை.எந்த வலைப்பதிவில் நான் சுற்றினாலும் நான் சுற்றும் வலைபதிவு உமதே...

வாழ்க வளமுடன்,
வேலன்.

ஜீவா said...

தோழமை மாதவராஜ்,முத்துராமலிங்கம்

நன்றி உங்களின் பாசம் கலந்த விசாரிப்புக்கு , நலம் .மனதோடு சின்ன சின்ன காயங்கள் , காலங்கள் ஆற்றும் என்று நம்பிக்கையுள்ளது

தோழமையுடன்
ஜீவா

ஜீவா said...

நன்றி ஜமால்

ஜீவா said...

தோழமை வேலன்

மிக்க நன்றி, உங்களின் மெயில் பார்த்தேன் .உங்களின் பாசம் கலந்த வார்த்தைகளுக்கும்,மனதிற்கும் நன்றிகள்

தோழமையுடன்
ஜீவா