தோழமைகளுக்கு,

மிக நீண்ட இடைவெளியுடன் உங்களை சந்திக்கிறேன்.திருமண சந்தோசம்,அலுவலக வேலை மற்றும் புதுவீட்டில் இண்டர்நெட் கனெக்ஷன் எடுப்பதற்கு சற்று காலதாமதம் போன்ற காரணத்தால் பிளாக் பக்கம் வரமுடியவில்லை.
அலுவலகத்தில் சில பிளாக் சைட் மட்டும் பார்க்க முடியும் ஆனால் கமெண்ட்ஸ் போட முடியாது. மன்னிக்கவும்.இனி என்னால் முடிந்தவரை முயற்ச்சிக்கிறேன் அத்தனை தோழமைகளுடனும் தொடர்ந்து பயணிப்பதற்கு.

6 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

தமிழ் அமுதன் said...

புது மாப்பிள்ளை பிசியாதான் இருப்பீங்க! பொறுமையா ரிலாக்ஸா வாங்க நாங்க வெயிட் பண்ணுறோம் ;;))

ஆ.சுதா said...

வாங்க ஜீவா.
மீண்டும் உங்கள் கவிதைகளை மலரவிடுங்கள்

ஜீவா said...

வாங்க ஜீவன் , :) .நாங்க வந்துட்டோம் :))

ஜீவா said...

வாங்க ஜீவன் , :) .நாங்க வந்துட்டோம் :))

ஜீவா said...

முத்து எப்படி உள்ளீர்கள்,ரொம்ப சந்தோசம் நீங்கள் என்னை மறக்காமல் இருப்பதற்கு,

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள் நண்பரே!

இனி சந்தோஷக்கவிதைகளும் அதிகம் எதிர்ப்பார்க்கலாம் ...