தொலையட்டும் கடவுள்

நீண்ட வரிசையில்
விளையாடி தாகமெடுத்த குழந்தைக்கு
தண்ணீர் தர மறுத்து
கடவுளை காண படியேறும் பக்தன்
கடவுள் உள்ளிருப்பானா
கோவில் எனும் கூடாரத்தில்...

3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

அமிர்தவர்ஷினி அம்மா said...

=பார்த்த நிகழ்வை கவிதையா சொல்லியிருக்கீங்களோ

அருமை.

Anonymous said...

கண்டிப்பா

கவிக்கிழவன் said...

supper jeva