அழகிய சாபம்

காதலிப்பதும்

காதலிக்கப்படுவதும் வரம்களாம்
சொல்லடி செல்ல பிசாசே
உனை காதலிப்பது வரமா
எந்தன் அழகிய சாபமா ??

4 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

வேலன். said...

simply super,

velan

ஆ.சுதா said...

நல்லா இருக்கு ஜீவா.

நட்புடன் ஜமால் said...

சாபம் கூட அழகாய்

சொல்லியிருக்கீங்க ரொம்ப அழகாய்

sakthi said...

செல்ல பிசாசேஉனை காதலிப்பது வரமாஎந்தன் அழகிய சாபமா ?

அருமை

காதல் கல்யாணம் செய்துவிட்டு இப்படியா கேட்பது?