தித்திக்கும் பாப்கார்ன்

திரையரங்கின் இருட்டில்
உன் இதழ் கடந்த
பாப்கார்ன் தித்திக்கிறதே எப்படியடி?

சரி சரி வெட்கப்படாதே
அப்புறம் நீயும் இனித்திடுவாய்
திகட்டாத தித்திப்பாய்
...

3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

மாதவராஜ் said...

என்ன ஜீவா!
எப்படியிருக்கீங்க....
ரொம்ப நாளாய் இந்தப் பக்கம் வரவில்லை.
பாப்கார்ன் தித்திக்குமா!

ஜீவா said...

மாதவராஜ் . மகிழ்ச்சியாய் இருக்கிறேன் .திருமணம் நடந்து முடிந்தது . அதான் :)

sakthi said...

சரி சரி வெட்கப்படாதே
அப்புறம் நீயும் இனித்திடுவாய்
திகட்டாத தித்திப்பாய்...

hahhahahahha

alagu