பொல்லாத கொலுசுகள்

நம் தனியறையில்
உன் கன்னங்கள் சிவக்குமுன்பே
சின்ன சின்னதாய் சிணுங்கி
வெட்கங்களை சத்தமிடும்

பொல்லாத கொலுசுகளை

கொஞ்சம் சும்மா இருக்க சொல்லடி...

4 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

தமிழ் அமுதன் said...

;;))

ஜீவா said...

jeevan :)))

ஆ.சுதா said...

மீண்டும் துளிர்க்கின்றது கொஞ்சல் விளையாட்டு...!! ஜீவா கலக்குங்க.

ஜீவா said...

வாருங்கள் முத்து . உங்களுடன் பேசியதில் ரொம்ப சந்தோசம் . உங்களின் கவிதைகள் அழகானவை