வெட்கங்களா? ஆடைகளா?

தயவுசெய்து

உன் வெட்கங்களை களைந்து
நீ மட்டும் வா
நான்
உன் வெட்கங்களை களைவதர்க்குள்
நீ
உன் ஆடைகளை சரிசெய்துடுகிறாய்
என்னதான் செய்வது சொல்லடி...

17 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

Suresh said...

மிக அருமையான பதிவு, இனி நான் உங்களோடு வலையில் பயணிப்பேன் ஆம் பாலோவர்

ஜீவா said...

வாருங்கள் சக்கரை . மிக்க நன்றி .உங்களை போன்ற பதிவர்களின் தொடர்பு மகிழ்ச்சி

கவி அழகன் said...

உங்க கவிதை வரிகள் அருமை, ரொம்ப நல்லாயிருந்தது
வாழ்த்துக்கள்

ஆ.சுதா said...

நல்லா இருக்கு ஜீவா, அருமையான கவிதை,

sakthi said...

superb jeeva

தாரணி பிரியா said...

ஜீவாகிட்ட இருந்து சந்தோச கவிதைகள். இதுக்கு மதிக்குதான் நன்றி சொல்லணுமில்ல :).

தொடரட்டும் சந்தோச கவிதைகள் :)

அமிர்தவர்ஷினி அம்மா said...

கடந்து மூன்று கவிதைகளும் அப்படியே உங்களின் மகிழ்ச்சியை ப்ரதிபலிக்கிறது

பார்க்கவும் படிக்கவுமே சந்தோஷமாக இருக்கிறது

வாழ்த்துக்கள் மதிக்கு.....

ஜீவா said...

என்னோட அழகான,அன்பான தோழமைகள் தாரணி,அமித்து அம்மா,முத்து,சக்திக்கு மனமார்ந்த நன்றிகள்

ஜீவா said...

வாங்க கவி, ரொம்ப நன்றிங்க

வேலன். said...

சோக கவிதைகளிலிருந்து சந்தோச கவிதைகள். அனைத்தும் அருமை.தொடர்ந்து உங்களிடமிருந்து ச்நதோச கவிதைகளையே எதிர்ப்பார்க்கின்றோம் நண்பரே...வாழ்த்துக்கள்... (நண்பரே...
இணைய இணைப்பில்லாததால் உடன் பதில் அனுப்ப இயலவி்ல்லை...மன்னிக்கவும்...)

வாழ்க வளமுடன்,
வேலன்.

ers said...

உன் வெட்கங்களை களைவதர்க்குள்
நீ
உன் ஆடைகளை சரிசெய்துடுகிறாய்////

கவிதை
அரங்கேறும்
நேரம்..

கார்த்திகைப் பாண்டியன் said...

காதலின் வெளிப்பாடு கவிதையாய்.. நல்லா இருக்குங்க..

காமராஜ் said...

அருமையான வெட்கம்
நல்லாவே இருக்கு ஜீவா

ஜீவா said...

வேலன் ,உங்களின் பின்னுட்டதைதான் எதிர்பார்த்திருந்தேன் .நன்றிகள் பல

ஜீவா said...

வாங்க வாங்கா நெல்லை , கார்த்திகை பாண்டியன் . புதிய வருகைக்கு வரவேற்ப்பு மற்றும் நன்றிகள்

ஜீவா said...

வாங்க காமராஜ் .இங்கே ரொம்ப நாட்களாக உங்களை பார்க்க முடியவில்லை

நட்புடன் ஜமால் said...

\\நான்
உன் வெட்கங்களை களைவதர்க்குள்
நீ
உன் ஆடைகளை சரிசெய்துடுகிறாய்
என்னதான் செய்வது சொல்லடி...
\\

மிக அருமை