எந்தன் கனவுகளை கடைபரப்பி
மனிதர்களை தேடிய பொழுதுகளில்
கனவுகளை தொலைத்து போனேன்
மனிதர்கள் -எனை
மறந்தும்,தொலைந்தும் போகையில்
கனவுகள்
நெஞ்சோடு மூட்டை மூட்டையாய்
ஆஹா
கனவுகளோடு இனி நான்...
Subscribe to:
Post Comments (Atom)
என் தேவதையின் பெயர் மதி !
Copyright © 2011 - ஜீவா - Using Blogger
Illacrimo - Design by Design Disease
- Blogger Templates by Blog and Web
3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
உண்மைதான்
மனிதர்கள் தொலைந்தாலும், கனவுகள் தொலைவதில்லை ...
nalla iruku anna
How & Where are you ?
Post a Comment