கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் தேதி/09 இரு வீட்டார் சம்மதத்துடன் உறவுகளின்,நட்புகளின் வாழ்த்துக்களுடன் என் தேவதையின் கரம் பிடித்தேன் இறைவனுக்கு நன்றிகள் பல. 6வருடங்களாய் காத்திருந்த எங்களின் காதல் வெற்றியாய் திருமணம் நடந்தது.
சின்ன சின்ன மனக்கசப்புகள்,ஆராவாரம்,பயங்கள் இருந்ததால் நீண்ட நாட்களாக எதுவும் செய்ய இயலவில்லை.பிளாக் பக்கமும் வரமுடியவில்லை.காத்திருந்த,எதிர்பார்த்த தோழமைகளுக்கு நன்றிகள் பல.
நன்றியை நேரில் சொன்னால் உறவுகள் உரிமையாய் கோபித்து கொள்வார்கள்.அதற்காகவே இங்கே இந்த பதிவிடுகிறேன். திருமணத்தை நடத்தி வைத்த ,தோள் கொடுத்த வீட்டு உறவுகளுக்கு மனமார்ந்த நன்றிகளையும்,சந்தோச கண்ணீர் துளிகளையும் பாதங்களில் சமர்ப்பிக்கிறோம்.
அடையாளங்கள்: கல்யாணம் கட்டிக்கிட்டோம், காதல் வரிகள், குட்டி குட்டி கவிதைகள்
Subscribe to:
Post Comments (Atom)
24 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே!
உங்கள் மண வாழ்க்கையில் மகிழ்ச்சி என்றும் நிலைத்திருக்கட்டும்!
manamaruntha thirumana vazhthukkal jeeva.....kozhikkum selvamum inikkum illaramum pillai selva perum ivai mattumey eni endrum ungal vasam vazha nenjarantha vazhthukkal.....
6வருடங்களாய் காத்திருந்த எங்களின் காதல் வெற்றியாய் திருமணம் நடந்தது.
KETPATHARKE MAKILCHIAGA ULLATHU
PALLANDU VAALA VALTHUKINDREN
VALGA VALAMUDAN
வாங்க வாங்க ஜீவா..!
உங்களை வரவேற்கிறேன்,
உங்கள் இல்லறம் நல்லறமாக என்றும் இனிப்புற்று இருக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள் ஜீவா. அதிலும் காதல் திருமணம். அதான் தேவதைன்னுல்லாம் கவிதையா? ம். கலக்குங்க.
நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும் மதிக்கும். எல்லா வளங்களும் பெற்று ஆறு வருட காதல் அறுபது வருடங்களாய் தொடர வாழ்த்துக்களும்
வாழ்த்திய தோழமைகளுக்கு நன்றிகள் பல
நன்றி ஜீவன் :)
நன்றி தமிழரசி
வாருங்கள் சக்தி . நன்றிகள் உங்களின் வாழ்த்துக்களுக்கு
நன்றி முத்து , உங்களின் வாழ்த்துக்களுக்கும் தொடரும் தோழமைக்கும்
நன்றி முத்துவேல் . காதல் திருமணம் நன்றாகவே உள்ளது :)
நன்றி தாரணி . 60 வருடங்கல்லுனு குறைவாய். நினைவு தவறும் கடைசி நிமிடம் வரை காதலுடன் தான் :)
LIke all good things in life ,marriage with a friend known for years is a enjoyable experience. Wish you both eternal bliss. Post some of the wedding photos if you don't mind!!
ஜீவா
தொடர்ந்து சோகங்களையே சொன்னது உங்களின் கவிதைகள்.
இப்போது சந்தோஷத்தையும் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
தேவதையோடு உங்களின் வாழ்க்கை இனிதே சிறக்க வாழ்த்தும்
சாரதா
சதீஷ்குமார் மற்றும் அமிர்தவர்ஷினி
Congrats and Wishes for a Very Happy and Meaningful Married Life
வாழ்த்துக்கள் நண்பரே!
thank you Raj
thank you Dear Val paiyan :)
வாழ்த்துக்கள் நண்பா!
இனிய வாழ்த்துக்கள் நண்பரே...
தாங்கள் வாழ்வில் அனைத்து நலங்களும் பெற்று வளமுடன் வாழ்க என வாழ்த்தும்
அன்பன்
வேலன்.
பதினாறு செல்வங்களைப் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.
நன்றி வேலன் . உங்களை காணோமே என்று பார்த்தேன் . எப்படி இர்ருக்கின்றீர்கள்
நன்றி உண்மை தமிழன் . உங்களின் blog வாசகன் நான். நன்றாக உள்ளது
Post a Comment