தேவதையாய் நீயடி

வரங்கள் தரும் இறைவனிடம்
வரமாய் உனை கேட்க
தேவதையை
வரமாய் தரும் தகுதியில்லை
வேண்டுமானால்
காதலித்துகொள் என்கிறான் சிரித்தபடி

1 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\"தேவதையாய் நீயடி"\\

தேவதையே நீயடி ...