வக்கிர சங்கிலி

நீ
கைபிடித்து சிரிப்பாய் சிநேகமாய்
நானோ
முறைத்து பின் விலகுவேன்
மனதில் அலையும்
காம மிருகத்தின் சங்கிலி
அறுந்திடுமோ எனும் பயத்தில்
..

1 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\காம மிருகத்தின் சங்கிலி \\

மிக அருமை

தங்கள் எண்ணமும் வரியும்.