கோமாளி மனிதர்கள்

சாலையின் காற்றில்
வயிற்றின் பதிலுக்காய்
கயிற்றில் நடந்தவனின் உழைப்பை
சில்லறையோடும் கைத்தட்டல்களோடும்
கோமளிகள் என கடந்த மனிதர்கள்
சாலையின் சப்தத்தில்
மௌனமாய் ஜனித்தபடி
பிச்சையெடுத்த உருவத்தின் முன்பாய்
சாமியென மண்டியிட்டார்கள்
கோமாளி மனிதர்களாய்
.....

4 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

இரசிகை said...

NALLAAYIRUKKUNGA........!

தாரணி பிரியா said...

நல்லா இருக்கிங்களா ஜீவா இப்படி வருசத்துகொரு டிரீட் தந்தா எப்படி? குறைஞ்சது மாசத்துக்கு ஒண்ணாவது வேணும் :)

ஜீவா said...

இரசிகைக்கு நன்றி

ஜீவா said...

தாரணிபிரியா .
நன்றி, இன்னும் என்னை மறக்காமல் இருப்பதற்கு. :)