உயிர் மூச்சாய் நீயடி

எப்பொழுதும்
உன்னை அழத்தான் வைக்கிறேன்
எப்பொழுதாவது
சிரிக்க வைக்கிறேன் காதலாய்
நகக்கீறல் என
கண்விழியில் கீறிவிட்ட நிமிடங்களில்
கோபத்துடன் சொன்னாய்
காதலிக்க கற்றுக்கொள் என!
உயிர் மூச்சின் சுவாசிப்பு
கற்று கொண்டதா தேவதையே ?

13 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\உயிர் மூச்சின் சுவாசிப்பு
கற்று கொண்டதா தேவதையே ?\\

மிக அழகு ஜீவா!

ஜீவா said...

வாங்க ஜமால் , நன்றி

ஆதவா said...

நல்லா இருக்குங்க ஜீவா!! (என்னை தொடருவதற்கு நன்றீ!!! இப்போ நானும் தொடர்கிறேன்)

காதல் பற்றிய உங்க டெஃபெனிஷன்.... ரொம்ப லயிக்கும்படி இருக்கு!!!!

தாரணி பிரியா said...

//உயிர் மூச்சின் சுவாசிப்பு
கற்று கொண்டதா தேவதையே ?
//

:) அருமை

ஜீவா said...

ஜமால் ,தாரணி பிரியா ,ஆதவனுக்கு நன்றிகள்

ஜீவா said...

தாரணி பிரியா ...அப்பாடி நீங்க என் பக்கத்தில் பின்னுட்டம் :) நன்றி

ஜீவா said...

ஜமால் , கொஞ்ச நாட்களாக உங்களின் பின்னுட்டத்திற்கு பதில் சொல்லாததற்கு மன்னிக்கவும்

அமிர்தவர்ஷினி அம்மா said...

உயிர் மூச்சின் சுவாசிப்பு
கற்று கொண்டதா தேவதையே ?

அட காதல் உயிர் மூச்சைப் போன்றதுன்னு சொல்லாமல் சொல்றீங்க

அருமை தோழரே.

ஜீவா said...

அமித்து அம்மாவுக்கு வரவேற்பும் நன்றியும்

Anonymous said...

அருமையான வரிகள்
http://mahawebsite.blogspot.com/

HS said...

உங்களுடைய வலைப்பூக்களை இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள், http://kelvi.net/topblogs/ சிறந்த வலைப்பூக்களாக வர வாழ்த்துக்கள்

கேள்வி. நெட்

HS said...

Top Blog Rankயை பெறுவதற்கு codeயை உங்கள் தளத்தில் paste பண்ணவேண்டும்
மேலதீக விபரம் இங்கே http://kelvi.net/topblogs/

அன்புடன்
ஹரி

நட்புடன் ஜமால் said...

\\ஜீவா said...

ஜமால் , கொஞ்ச நாட்களாக உங்களின் பின்னுட்டத்திற்கு பதில் சொல்லாததற்கு மன்னிக்கவும்
\\

பரவாயில்லை நண்பரே ...