சொல் அம்புகளாய்

நீ அருகில் இல்லாத
வெறுமையான நிமிடங்களின
காரணமற்ற கோபங்கள்
எதிரே இருப்பவரிடம் பாய்கிறது
காயப்படுத்தும் சொல் அம்புகளாய்...

6 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\நீ அருகில் இல்லாத
வெறுமையான நிமிடங்களின்
காரணமற்ற கோபங்கள்
எதிரே இருப்பவரிடம் பாய்கிறது
காயப்படுத்தும் சொல் அம்புகளாய்...\\

அழகாய் படம் பிடிக்கின்றீர்கள் உணர்வுகளை தங்கள் வரிகளில்.

ஆ.முத்துராமலிங்கம் said...

அனுபவமான சொற்க்கள்
ஜூவா சார் பிரமாதபடுத்துரீங்க..

மாதவராஜ் said...

காதல் வயப்பட்டால் இதெல்லாம் நிகழும். ஆனால் கூடவே கவிதையும் வருகிறதே... வரிகள் இன்னும் அடர்த்தியாக, மேலும் நிறைய யோசிக்க வைப்பதாய் வந்திருக்கலாமோ?

வாழ்த்துக்கள்.

கார்க்கி said...

அருமை ஜீவா..

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துக்கள் ஜீவா

தங்கள் படைப்பு யூத் விகடனில்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஏன் ஏன் இந்த கொலவெறி.

ச்சும்மா

நல்லாருக்கு