சராசரி பிம்பமாய்

என் முன்னால்
எனை தவிர்த்து
எவரோடு நட்பாய் பாராட்டினாலும்
உனக்கு தெரியாதபடி கோபங்கள்
இவ்விசயத்தில்
நானும் கூடவா தோழி
சராசரி ஆண் வர்க்கத்தின் பிம்பமாய்...

3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

அன்பின் மிகுதியால் ஏற்படத்தானே செய்கிறது.

ஆதவா said...

ஜமால் சொல்றாப்ல... இது அன்பின் மிகுதி.... கோபங்கள், சந்தேகங்களாக மாறக்கூடாது!!! அதுதான் முக்கியம்உங்க கவிதையில ஏதோ குறையுது பாருங்க.....

அமிர்தவர்ஷினி அம்மா said...

எவ்வளவு முதிர்ந்தாலும் இதைத் தவிர்க்க முடியாது போல.

:)-