ராட்சஷியும் நீயடி

இரவுகளில் கண்விழித்து
உனக்கான காதல் கவிதைகளை
காதோரம் கிசுகிசுத்தால்
முறைத்தபடி சொல்வாய் சிரிப்புடன்
போதும் போதும் பொய்களென

2 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

நட்புடன் ஜமால் said...

\\இரவுகளில் கண்விழித்து
உனக்கான காதல் கவிதைகளை
காதோரம் கிசுகிசுத்தால்
முறைத்தபடி சொல்வாய் சிரிப்புடன்
போதும் போதும் பொய்களென\\

மிக அழகு ஜீவன்.

பொய்யான முறைப்பு.

மெய்யான சிரிப்பு.

மறைவாய் சிலிர்ப்பு.

thamilarasi said...

ullam enithadhu uthadugal sirithadhu...