ஈரத்தடங்களாய்

கடலாய் வாழ்க்கை
அலையாய் மனிதன்
ஒவ்வொரு முறையும்
கரைதாண்டி
செல்ல முயலும் அலைகள்
கரைதாண்டிய பின்பு
மண்ணில் சில காலமே

ஈரத்தடங்களாய்...


3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

அ.மு.செய்யது said...

// கரைதாண்டிய பின்பு
மண்ணில் சில காலமே
ஈரத்தடங்களாய் //

நல்லா இருக்குங்க...நிலையில்லா வாழ்விய‌லை சுருக்க‌மாக சொல்லியிருக்கிறீர்க‌ள்
அருமை ஜீவா..

நட்புடன் ஜமால் said...

\\கடலாய் வாழ்க்கை
அலையாய் மனிதன்
ஒவ்வொரு முறையும்
கரைதாண்டி
செல்ல முயலும் அலைகள்
கரைதாண்டிய பின்பு
மண்ணில் சில காலமே
ஈரத்தடங்களாய்\\

மீண்டும் வேறொரு அலை வரும் தானே.

கவிதை அழகு ஜீவன்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

முன்னிரு நண்பர்கள் சொன்னதையே வழிமொழிகிறேன்