பழகிடு

கசப்பு தான் என்றாலும்
சந்தோசமாய் சாப்பிட பழகு
முட்காடுகளுக்கு இடையில்
காயம் பட்டு பறித்து-சமைத்த
பாகற்காய் அவியலை அம்மாவுக்காக

7 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

தாரணி பிரியா said...

என்னுடம் பட்டாம்பூச்சி விருதை நீங்களும் பகிர்ந்துக்க வாங்களேன்.
http://tharanipriyacbe.blogspot.com/2009/01/blog-post_09.html

நட்புடன் ஜமால் said...

\\கசப்பு தான் என்றாலும்
சந்தோசமாய் சாப்பிட பழகு
முட்காடுகளுக்கு இடையில்
காயம் பட்டு பறித்து-சமைத்த
பாகற்காய் அவியலை அம்மாவுக்காக\\

ஆஹா தாய்க்காக எதையும் செய்யலாம்

நட்புடன் ஜமால் said...

மீண்டும் வாழ்த்துக்கள்

ஜீவா said...

தாரணி பிரியாக்கு நன்றிகள்,உங்கள் பிளாக்கின் தலைப்பு ஊஞ்சல் அழகானது, எனக்கான கனவுகளில் அதுவும் ஒன்று,

வேலன். said...

Gg தங்கள் படமும் கவிதையும் கொள்ளை அழகு,

வாழ்க வளமுடன்,
வேலன்.

மாதவராஜ் said...

நண்பா!

இதோ உங்களோடு வந்து விட்டேன்.
கவிதையும் நன்று.
அம்மாவுக்காக எது எழுதினாலும் அழகு.

ஜீவா said...

அப்படி வாங்க வழிக்கு மாதவராஜ் :))

வேலன் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி