பொய்யாய்

தேவைகள் ஏதுமின்றி
மனதோடு மட்டும் பொய்யாய்
புலி வேடமிடுகிறாய்
பசித்திடும் பொழுதுகளில்
என்ன சாப்பிடுவாய்
மனித மாமிசத்தையா
சமைத்த சாதத்தையா ??

2 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

அதிரை ஜமால் said...

\\தேவைகள் ஏதுமின்றி
மனதோடு மட்டும் பொய்யாய்
புலி வேடமிடுகிறாய்
பசித்திடும் பொழுதுகளில்
என்ன சாப்பிடுவாய்
மனித மாமிசத்தையா
சமைத்த சாதத்தையா ??\\

மிகவும் அருமை.

சில மனித்துளிகள் வியந்துவிட்டேன்.

ஜீவன் said...

thanks frined :)