மவுன ஓசைகள்..!

எவரேனும் கேட்டதுண்டா
உங்கள் ஊர் நுரலகத்தின்
படபடக்கும் மின்விசிறி சத்ததில்
செருப்பின் தேய்வு சத்ததில்
முணுமுணுப்பு பேச்சுக்கு இடையில்
கடிகார சத்தின் இடையில்
எப்பொழுதாவது கேட்டதுண்டா
வேலை வாய்ப்பு பக்கத்தில்
வேலை தேடும் இளைஞனின்
உள்ள குமுறல் ஓசையை..!


3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

தமிழ்நெஞ்சம் said...

I love your poems.

Write more.

I will read them.

Thanks

அதிரை ஜமால் said...

\\எவரேனும் கேட்டதுண்டா
உங்கள் ஊர் நுரலகத்தின்
படபடக்கும் மின்விசிறி சத்ததில்
செருப்பின் தேய்வு சத்ததில்
முணுமுணுப்பு பேச்சுக்கு இடையில்
கடிகார சத்தின் இடையில்
எப்பொழுதாவது கேட்டதுண்டா
வேலை வாய்ப்பு பக்கத்தில்
வேலை தேடும் இளைஞனின்
உள்ள குமுறல் ஓசையை..!\\

அட அட அடா

மிகவும் அருமை

உங்கள் வரிகளும் அது சொல்லு வலிகளும்.

ஜீவன் said...

thanks frined.again thanks to your blog ,really it looks good :)