நாய்குட்டியாய் ..!

நீ
அருகில் இருக்கையில்
சிறுசிறு ஊடலுக்கும்
முறுக்கிகொள்ளும் ஆண்மனது
உன் பிரிவின் தொலைவுகளில்
உனை தேடுகிறது
செல்ல நாய்குட்டியாய்..!


0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: