வேடிக்கை மனசு..!

இனி மேல்
தப்பு செய்யகூடாது
கால் ஆணி காயத்திற்கும்
எப்போதோ சிறுவயதில்
தெருநாயின் காலை ஒடித்தற்கும்
சம்பந்தம் உண்டோ என
அப்பாவியாய் நம்பும்
இந்த மனது உள்ள வரை...

3 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

அதிரை ஜமால் said...

\\இனி மேல்
தப்பு செய்யகூடாது
கால் ஆணி காயத்திற்கும்
எப்போதோ சிறுவயதில்
தெருநாயின் காலை ஒடித்தற்கும்
சம்பந்தம் உண்டோ என
அப்பாவியாய் நம்பும்
இந்த மனது உள்ள வரை\\


அருமை

ஜீவன் said...

thanks jamal :))

தமிழ்நெஞ்சம் said...

என்ன அருமையான கவிதை. இவ்வளவு நாளாய் படிக்காமல் விட்டுட்டேனே. மன்னிச்சுடுங்க