உனது பயணங்கள்

யுகம் யுகமாய்
தொடரும் காதல்
ஒரு புள்ளியில் தொடங்கி
நீள் கோடுகளாய் நீள்கிறது..

உனது பயணங்கள்
எப்போதும் எனை நோக்கியே
எதிர்பார்ப்புகள் தோற்ற பொழுதுகளிலும்கூட..

ஏன் எனும் கேள்விக்கு
பார்வைகளால் பதில் தந்தாய்
காதல் என்று..!

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: