காலடி தடங்கள்


கடற்கரையோரத்தில்
உன் காலடி தடங்களை

தேட முயற்சித்ததில்லை தோழி

கடற்கரையும்

கொஞ்சம் கார்வம் கொள்ளட்டமே

உன் காலடி தடங்களை

அடையாளம் கண்டதற்காக,,

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: