காக்கை உறவுகள்

எச்சில் கை விரட்டலில்
சிதறி பறந்தோடி- பின்
சோற்று பருக்கைகள் கண்டதும்
கூடி தின்னும் காக்கைகளாய்
மனித உறவுகள்..!

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: