அர்த்தமாய் நீ !

அழகாய்
பசுமையாய் ஒரு வீடு
செல்லமாய் ஒரு குழந்தை
மெலிதாய் ஒரு பாடல்
சன்னலோர நாற்காலியில்
என் மேல் சாய்ந்தபடி நீ
இது போதுமடி தோழி
என் வாழ்க்கை அர்த்ததிற்கு

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: