நம் காதல்

நீயின்றி

தவித்த கணங்களில் தான்
என் காதல் தெரிந்தது
எனக்கான

உன் கோபங்களில் தான்
உன் காதல் புரிந்தது...

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: