கலவையாய் நீ !!

சலிப்பூட்டும் அளவிற்க்கு
காதல் செய்கிறாய்
வரைமுறைகள் ஏதுமின்றி
காமமும் செய்கிறாய்
என்ன கலவையடி நீ !!

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: