இன்னும் சில காலம்


இன்னும்
சில காலம் காத்திருப்போம் தோழி

உதிர்ந்த பின்பும் கூட

காலடியில் மிதித்தாலும் கூட

வாசம் தரும் பூக்களாய் !!!

1 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

kuttimaa said...

கலங்காதே தோழனே
இந்த நிலையும்
மாறிபோகும்