என்ன சொல்வது!!


யாருமறியாமல் நிகழும்
___சந்திப்பின் முடிவாய்-பிரிகையில்
..,
உனை பார்த்தபடி

___நகர மறுக்கும் கால்களுக்கு

என்ன சமாதானம் சொல்லி
___அழைத்து செல்வது தோழி
!!

1 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

அதிரை ஜமால் said...

\\யாருமறியாமல் நிகழும்
___சந்திப்பின் முடிவாய்-பிரிகையில்..,
உனை பார்த்தபடி
___நகர மறுக்கும் கால்களுக்கு
என்ன சமாதானம் சொல்லி
___அழைத்து செல்வது தோழி!!\\

ஆஹா - மிகவும் அருமை.