கண்ணீர் துளிகளால்,,!


கண்ணீர் துளிகளோடு
____பதிவு செய்கிறேன் தோழி
முதன் முதலாய்
____உன் குரல் கேட்காமல்
நீண்ட இடைவெளியாய்
____முழுதாய் ஒரு நாள்,,!

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: