இயலாமையாய்!


மூச்சு முட்டும்
___வாக்கு வாதங்களினால்
மெளனமாய்
___கேட்கும் பார்வைகளினால்
எப்போதடா திருமணம் எனும்
___உந்தன் கேள்விகளுக்கு
என்ன பதில் சொல்வது
___இயலாமையின் கோபத்தை தவிர,,!

2 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

மாதவராஜ் said...

ஜீவன்!

உங்கள் வடிவமைப்பு நன்றாக இருக்கிறது.
எல்லாமே காதல் கவிதைகளாகவே இருக்கின்றனவே?
அதையும் தாண்டி எழுத முயற்சியுங்கள்.

ஜுவன் said...

நன்றி நண்பரே,முதன் முதலாய் முயற்சித்து பார்த்தது.உங்களின் பதிவுகள் மிக அருமையாக உள்ளது,

ஆண் வார்க்கத்தின் மனதில்
முதல் சம்பளமமும்
முதல் வாழ்த்துகளும்
எப்பொழதும் பசுமையாய்