ஏதும் அறியா சிறுமி!!


எங்கே கற்றாயடி
இந்த வித்தையை !
இதயம் திருடிய பின்பும்
ஏதும் அறியா சிறுமியாய்
எனை கடந்து செல்வதை..,

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: