தேவனாய் நான்!!!


தேவனாகி போனேன் நான்
உனை காதலித்ததால்.,
தேவதையின் கணவனை
வேறெப்படி அழைப்பதாம்..,

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: