நீ மட்டும் நிஜமாய்..!

உண்மை மறைக்கும்
விஷயத்தில் வற்பறுத்தி கேட்டால்

மவுனமாய் அங்கிறுந்து வெளியேறுவேன்

எக்காரணம் கொண்டும்

பொய்யோடு கைகோர்ப்பதில்லை

உன்னிடத்தில் மட்டும்.....

0 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,: