சுமைகள்..!

கலங்காதே எனதுயிர் தோழி,

எங்கே சுமைகள் தாங்கப்படுமோ
அங்கேதான் நிகழ்வுகளாய்
இளைப்பாறுதல் நிகழும்...

2 -உங்களின் இந்த வார்த்தைகள் எனக்கானவை,:

Kuttimma said...
This comment has been removed by the author.
Paiyan said...

கலங்காதே தோழனே
இந்த நிலையும்
மாறிபோகும்